Dravidar Iyakka Paarvaiyil Bharathiyaar (Tamil Edition) - திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்

by

42 min read
Rate this book:
177 pages 2023

About This Book

பாரதியாரின் கூற்று * சிறையிலிருந்து விடுதலை பெற ஆங்கில ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். * பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்றார் * சமஸ்கிருதம் இந்தியாவிற்கு பொது மொழியாக வரவேண்டும் என்று கூறினார். * வருணாசிரம தர்மம் மீண்டும் வரவேண்டும் என்றார். * முஸ்லிம்களும் கிறித்தவர்களும் தேசவிரோதிகள் என்றார். * நீதி கட்சித் தலைவர் டி.எம் நாயரை தேசத்துரோகி என்றவர். * ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறாமல் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

Buy This Book

As an Amazon Associate and Bookshop.org affiliate, BookOrb earns from qualifying purchases.

Write a Review

Sign in to write a review.