பெண்களின் ஆடை

வரலாறும் அரசியலும்

by

24 min read
Rate this book:
111 pages 2021

About This Book

இந்நூல் மாந்தரின் பரிணாம வளர்ச்சியில் ஆடையின் தோற்றம், அதன் படிநிலை வளர்ச்சி, அதனைத் தொடர்ந்து பண்டைக் காலம் முதல் காலனிய ஆட்சி வரையிலான தாக்கங்கள் பற்றி விவரிக்கும் முயற்சி.

குறிப்பாகப் பெண்களின் ஆடை பற்றிய வரலாறும், அவற்றுள் பொதிந்து கிடக்கும் பாலினப் பாகுபாடு, வரலாற்றுச் செய்திகள் மூலமாகவும், ஆய்வுக் கட்டுரைகள் அறியும் வண்ணம் எளிய மொழியில் எடுத்துச் சொல்ல முயல்கிறது.

சாதி, மதம், இனம், வர்க்க, பாலினம் முதலிய பல கூறுகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சிக்கலான வரலாற்றில் நிகழ்ந்த நெறிப் பிறழ்வுகளை கேள்விகல்க முன் வைக்கும் ஒரு சிறிய முன்னெடுப்பு.

பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்தவதற்கானதல்ல, அவள் ஆடை அவமதிப்பதற்கானதல்ல என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

Buy This Book

As an Amazon Associate and Bookshop.org affiliate, BookOrb earns from qualifying purchases.

Write a Review

Sign in to write a review.